சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடு! இருவர் அதிரடி பணி நீக்கம்!
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடு! இருவர் அதிரடி பணி நீக்கம்! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார் என்று கேள்வி இடம்பெற்றது.அதனால் அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு உரிய அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தபட்டது.அதனையடுத்து முன்கல்வித்தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை சேர்த்துள்ளனர். … Read more