ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!..
ஹீரோவாக வந்து மாஸ் காட்டி விட்டு தப்பி சென்ற மிருகம்!.. நடுங்கி போன பொதுமக்கள்!.. திருச்சூர் மாவட்டம் முழங்குணந்துக்காவ் திரூரில் நகைக்கடை ஒன்று செயல் பட்டு வந்தது.இப்பகுதியில் தினமும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.திடிரென்று அங்கு ஒரு காட்டுப்பன்றி சுற்றி திரிந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த காட்டுப்பன்றி நகை கடைக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள பொருட்களை எல்லாம் உடைத்து சூரையாடிச் சென்றது.இதில் நகையிலுள்ள கண்ணாடி உடைந்தது. திரூர் சர்ச் அருகேவுள்ள ஜோஸ் ஜூவல்லரியில் நேற்று இரவு காட்டுப்பன்றி ஒன்று புகுந்தது. … Read more