மீண்டும் மூக்குத்தி அம்மனாக களமிறங்கும் நயன்தாரா? இயக்குநர் யார் என்று தெரியுமா? 

mookuthi amman

மீண்டும் மூக்குத்தி அம்மனாக களமிறங்கும் நயன்தாரா? இயக்குநர் யார் என்று தெரியுமா? நடிகை நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஆர்கே பாலாஜி அவர்களின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா அவர்களின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் படத்தை இயக்கிய ஆர்.ஜே பாலாஜி அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஸ்மிருதி … Read more

அம்மனாக நடிக்க தயார்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்க போகும் பியூட்டி குயின்!!

Ready to act as a goddess! Beauty queen going to give dub to lady superstar!!

அம்மனாக நடிக்க தயார்! லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்க போகும் பியூட்டி குயின்!! பிரபல நடிகர் R.J.பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியான படம் மூக்குத்தி அம்மன்.இப்படத்தில் R.J.பாலாஜி,நயன்தாரா,ஊர்வசி,மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.R.J.பாலாஜிக்கு அருள் தரும் அம்மனாக நடித்து நயந்தாரா அவர்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.மொத்த குடும்ப பாரத்தையும் தாங்கும் ஒரு இளைஞனுக்கு அவன் கேட்க்கும் வரங்களை அம்மன் கொடுப்பது தான் இப்படத்தின் கதை. இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் … Read more