மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது!
மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது! பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவான நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என … Read more