உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!
உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி! ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால் சமூக சீர்கேடு உண்டாகும் … Read more