தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்! தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றது.தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்கள், கும்பகோணம் லிமிடெட்டில் 122 ஓட்டுனர் பணியிடங்களை அலுவலகம் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்ப … Read more