தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த மத்திய பாதுகாப்பு மந்திரி…
தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த மத்திய பாதுகாப்பு மந்திரி… இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் ஓராண்டுக்கு சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் அவை நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஹர்கர் திரங்கா எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றுவது உள்ளிட்ட … Read more