நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா?
மெரினா கடற்கரையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட போலீசார்கள் குவிப்பு! புதம்பம் வெடிக்குமா? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி படித்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி கடந்த 13 ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த மூன்றாம் நாட்களாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சில … Read more