ஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்!
ஒரு நொடியில் கண்கட்டி வித்தை காட்டிடரே! மெட்ரோ ரயிலுக்கு இணையாக ஓடி அசத்திய வாலிபர்! மெட்ரோ ரயில் சேவையை தற்போது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மெட்ரோ மூலம் நாம் செல்லும் இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.இந்நிலையில் சென்னையில் தற்போது மெட்ரோ வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.இந்த மெட்ரோ ரயில் சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனையடுத்து மெட்ரோ சேவை அதிகளவில் பயன்படுவதினால் சிங்கிள் ஸ்மார்ட்டு கார்டு திட்டம் … Read more