ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள் வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை … Read more