ஒரே ஒரு நொடியில் உயிர் தப்பிய காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்
நேற்று இரவு சுமார் 9 மணிக்கு இந்தியன்2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்று செய்தி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது இந்த நிலையில் இந்த விபத்தில் இருந்து காஜல் அகர்வால் ஒரே ஒரு நொடி பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்தியன் 2’ படத்திற்காக மேக்கப் போடும் பணியில் காஜல் அகர்வால் இருந்த போதுதான் திடீரென கிரேன் விழும் சத்தம் கேட்டவுடன் காஜல் அகர்வாலும் அவருடைய மேக்கப் கலைஞரும் … Read more