மேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!
மேட்டூர் அணையில் விஷமா? கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!! 2016 ஆம் ஆண்டு மேட்டூர் அணையில் மீன் பிடிக்கலாம் என்று உரிமத்தை அங்குள்ள மீனவர்கள் வாங்கினர். அன்றிலிருந்து தற்பொழுது வரை மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அதேபோல மீன்வளத் துறை சார்பில் வருடம் தோறும் 45 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் மீன்களை உரிமம் பெற்ற மீனவர்களை கொண்டு பிடிப்பது வழக்கம். பின்பு அதனை மேட்டூர் மீனவர் கூட்டுறவு … Read more