மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
மேட்டூரில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேட்டூர் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 240 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் அதேபோல் 600 … Read more