Hero MotoCorp நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வேண்டுமா? இதனை மிஸ் பண்ணிடாதீங்கள்!!
Hero MotoCorp நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வேண்டுமா? இதனை மிஸ் பண்ணிடாதீங்கள்!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை Hero MotoCorp நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Zonal Accessories and Merchandise Manager பணிக்கு பல காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி, காலிப்பணியிடங்கள், வயது வரம்பு, ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. … Read more