2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!
2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!! சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மேக்கப் சாதனங்களை பயன்படுத்திய நகரம் பற்றிய ஆச்சரியமான தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகளை தற்பொழுது தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட நகரமானது மேற்கு துருக்கியில் அஜினோயில் உள்ளது. ஆம் அஜினோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மேக்கப் சாதனங்களை மக்கள் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்களை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் … Read more