ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!..
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு பெரு விமர்சியாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களின் ஒன்றான திரு கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான … Read more