வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!!
வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர எழுதும் நுழைவுத் தேர்வு ஆகும். இதன்படி ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பெற்றவர்கள் 30 வயது வரையிலும் மற்றவர்கள் 25 வயது வரையிலும் எழுதலாம். … Read more