மே 7 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு! தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட முக்கிய தகவல்!
மே 7 ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு! தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட முக்கிய தகவல்! நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வின் மூலம் தான் மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர், மேலும் ராணுவ செவிலியர் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, … Read more