காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!
காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே! காது குத்துவது என்பது தமிழ் மரபில் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ இருவருக்குமே பெற்றோர்கள் காது குத்தி விடுவார்கள். இது ஒரு சம்பிரதாயம். காதணி விழாவின் பொழுது தாய்மாமன் சீர் வருவது வழக்கம். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் மொய் வைப்பார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. இப்போது அனைத்தும் … Read more