கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை!
கடலில் கொட்டிய 1000 டன் பெட்ரோல்!மொரீஷியஸ் கவலை! சரக்கு கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கொட்டியதால் மொரிஷியஸ் அதை மீட்க போராடி வருகின்றது. எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கடந்த மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடலில் 3800 டன் பெட்ரோலுடன் இந்தியப் பெருங்கடல் தீவான மொரீஷியஸ்க்கு பயணம் செய்துகொண்டிருந்தது. பாயிண்ட் டி எஸ்னி என்றபகுதியில் எதிர்பாராத விதமாக பாறை மோதி விபத்துக்கு உள்ளாகியது. அந்த இடம் சர்வதேச அளவிலான பாதுகாப்பு … Read more