பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டின் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் விக்ரம் இந்த படத்திம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதிய … Read more