கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு
கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு மாமல்லபுரம்: உலக நாடுகள் உற்று பார்க்க முனைந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பை தமிழக அரசியல்கட்சியினர், மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஏக சஸ்பென்சாக இருக்கிறது. கருப்பு பலூன்களா? அல்லது கை குலுக்கலா என அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்துக்கும், கருப்புக்கும் முக்கிய தொடர்புகள் உண்டு. அது போன்று இல்லாமல் அதற்கு இணையான தொடர்பு பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும் … Read more