செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!!
செப்டம்பர் அல்லது அக்டோபரில் இலங்கை அதிபர் தேர்தல்!! ம.வி.மு தலைவர் அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு!! இலங்கை நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க தற்பொழுது அறிவித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணி தலைவருமான அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். … Read more