குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம்!
குடியாத்தம் அருகே யானைகள் தாக்கியதில் விவசாயி காயம் ! நூழிலையில் உயிர் தப்பிய விவசாயி-தொடர் யானைகள் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே உள்ள கொத்தூர் கிராமம் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டிய மலை கிராமமாகும் இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து யானைகள் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையே இன்று அதிகாலை கொத்தூர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்துள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் … Read more