யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்!
யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தபடுகிறது.குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ,குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றது.இந்த தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.மேலும் இந்திய வனத்துறை பணி … Read more