முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்!
முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்! ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பொழுது வழக்கம் போல் இல்லாத ஒன்றை அவரிடம் கண்டு அனைவரும் பேசி வந்துள்ளனர். அது பற்றி அவரிடமே அவரது கட்சியினர் கேட்டுள்ளனர். அவர் புதிதாக ஓர் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார். அது பற்றிய தகவல் தான் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more