நடிப்பை மறந்து தியானத்தில் ஆழ்ந்த சமந்தா!! வெளியான வைரல் போட்டோ!!

Samantha forgets acting and is deep in meditation!! Viral photo released!!

நடிப்பை மறந்து தியானத்தில் ஆழ்ந்த சமந்தா!! வெளியான வைரல் போட்டோ!! சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டிருந்த … Read more