பெண்கள் ஆண்களிடம் எதை ரசிப்பார்கள்?
ஆண்கள் பெண்களை பார்த்தாலே வட்டமிடும் அளவிற்கு என்னவெல்லாம் ரசிப்பார்கள் என்று தெரியும். அதை நாம் இப்பொழுது கூறத் தேவையில்லை. ஆனால் அது அனைவருக்கும் தெரிந்தது. பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக எதை பார்ப்பார்கள் எதை ரசிப்பார்கள் என்று தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். 1. முதலில் மிகவும் அழகாக நேர்த்தியாக உடை அணிபவரை பெண்களுக்கு பிடிக்கும். மிகவும் அழகாக நேர்த்தியான உடை அணிந்து வரும் ஆண்களை பெண்கள் ரசிப்பார்கள். 2. எந்த ஆடை அணிந்திருந்தாலும் அந்த … Read more