ரசியாவின் தடுப்பூசி இந்தியா வாங்குகிறதா?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா:? இதனை இந்தியா வாங்குகிறதா? WHO ஏற்றுக்கொண்டதா?

Pavithra

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனவைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்யா தனது கொரோவிற்கான முதல் ...