திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்: அரசியல் ஆதாயம் உள்ளதா?

திமுக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த்: அரசியல் ஆதாயம் உள்ளதா?

அண்மையில் திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவைத் அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவதாக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது.   முன்னதாக திமுகவின் பொருளாளராக இருந்த துரைமுருகன் அதனை ராஜினாமா செய்துவிட்டிருந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். இதற்கான வேட்புமனுவினை திமுக அமைப்புச் செயலாளரான … Read more