ரஜினியின் தர்பாரை தட்டி தூக்கிய திரௌபதி! அதிர்ச்சியில் லைகா நிறுவனம்

Draupathi trailer trending above the Rajinikanth Darbar-News4 Tamil Latest Online Cinema News in Tamil

ரஜினியின் தர்பாரை தட்டி தூக்கிய திரௌபதி! அதிர்ச்சியில் லைகா நிறுவனம் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகாவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் தர்பார் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.இதனையடுத்து படத்தின் ப்ரொமோசன் வேலைகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். குறிப்பாக YouTube மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் படத்தின் ட்ரைலர் மற்றும் படங்களை பதிவிட்டு விளம்பரபடுத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தர்பார் … Read more

இமயமலையில் ரஜினியுடன் ‘கிளிக்’கிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோக்கள்!

டெல்லி: இமயலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் நடித்து முடித்தவுடன் இமயமலை சென்று விடுவார். ஆனால் இடையில் சில காலம் இமயமலை செல்லாமல் தவிர்த்து வந்தார். அதற்கு உடல்நிலை தான் காரணம் என்று அறியப்பட்டது. கடந்த ஆண்டில் காலா, எந்திரன் … Read more