Ranakalli Ilai: கட்டிப்போட்டால் குட்டி போடும்… கிட்னியில் உள்ள கல்லை நீக்க இந்த ஒரு செடி போதும்..!!
Ranakalli Ilai: தற்போது இருக்கும் நவீன காலத்தில் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஏதோ ஒரு நோய் உடம்பில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம் நம்முடைய உணவு பழக்க வழக்கமும் ஒன்று. தற்போதைய காலக்கட்டத்தில் சிறுநீரகத்தில் கல் உள்ள பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு எவ்வளவோ மருத்துவம் பார்த்து வந்தாலும், சிலருக்கு அது குணமடைவது என்பதே இல்லை. சிறுநீரகத்தில் உள்ள கல்லை குணப்படுத்துவதற்கு சிறந்த மூலிகையை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். மேலும் இந்த மூலிகை … Read more