சர்வதேச கும்பலுடன் நடிகை ரன்யா ராவுக்கு தொடர்பு!.. பகீர் தகவல்!…
துபாயிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் விமான நிலையத்தில் பிடிபட்டாலும் சிலர் தப்பி விடுகிறார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் சிக்கினார். கடந்த 3ம் தேதி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரை கைது செய்தனர். துபாயிலிருந்து பெங்களூருக்கு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று தங்கம் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது. … Read more