மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்!
மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்! கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாகா தீபம் ஏற்றப்படும். அதனை காண அதிகளவில் பக்தர்கள் வருவதால் சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் … Read more