இந்தியாவில் செயல்படுத்தப்படும் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம்
நாடு முழுவதும் உள்ள 12 பெரும் நகரங்களிலிருந்து 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட விண்ணப்ப கூட்டம் காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்தக் காணொளி காட்சி கூட்டத்தில், மேதா, பாரத் போர்ஜ், ஸ்டெர்லைட் பவர், எல்&டி உள்ளிட்ட 23 நிறுவனங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. இந்த திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் தனியார் முதலீட்டுடன் … Read more