ரயிலில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு! இனி லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை இல்லை!
ரயிலில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு! இனி லோயர் அப்பர் பெர்த் சீட் பிரச்சனை இல்லை! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தில் பேருந்திற்கு அடுத்து இருப்பது ரயில் போக்குவரத்து தான்.நாள்தோறும் லட்சக்காண மக்கள் ரயில் போக்குவார்த்தை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் போக்குவரத்து செலவு குறைவு என்பதினால் ஏழை,நடுத்தர மக்கள் விரும்பி பயணம் மேற்கொள்கின்றனர்.அதுமட்டுமின்றி மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்து பாதுகாப்பானதாக கருதப்படுவதால் இந்திய அரசாங்கம் இந்த சேவையை தெடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பேருந்துகளுக்கு முன்பதிவு உள்ளது … Read more