ரயில்களில் இனி புதிய பேபி பெர்த் வசதி!! தாய்மார்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!

ரயில்களில் இனி புதிய பேபி பெர்த் வசதி!! தாய்மார்களுக்கு சிறப்பு அறிவிப்பு!! ரயில்களில் தாய்மார்கள் தங்களின் கைக்குழந்தைகளை தங்கள் இருக்கை அருகிலேயே, வைத்து கொள்ளும், புதிய பேபி பெர்த்தின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி காணலாம்.   முதல் பேபி பெர்த் :- ரயில்களில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிதாக அவர்களுக்காக தனியாக பேபி பெர்த், அதவாது குழந்தைக்கு என தனியாக படுக்கை வசதி ரயில்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு … Read more