ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி

Rahul Gandhi Convicted, Promoted

ராகுல்காந்தியின் தண்டனை தீர்ப்புக்கு! நீதிபதிகளுக்கு பதவி உயர்வா?  உச்சநீதிமன்றம் அதிரடி குஜராத் அரசு அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹரிஷ் வர்மாவுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கியதுடன் இவருடன் சேர்த்து மேலும் 67 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக  ஆணையிட்டது. இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்ற நீதித்துறை அதிகாரிகள் ரவிக்குமார் மேத்தா மற்றும் சச்சின் மேத்தா இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். … Read more