97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

97 வயதில் இந்த பாட்டி செய்துள்ள சாதனை ! உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் ! ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது பாட்டி ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிகார் மாவட்டத்தில் உள்ள புராணவாஸ் கிராமப் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஒரு பாட்டி ஈர்த்துள்ளார். … Read more