ராஜ்யசபா சீட் இல்லை: தேமுதிகவுக்கு கைவிரித்தது அதிமுக

ராஜ்யசபா எம்பி 6 பேர் பதவி முடிந்ததை அடுத்து மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவுக்கு மூன்று இடம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஒன்றை பெறுவதற்காக கடந்த சில நாட்களாக தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அதிமுக தரப்பிலிருந்து நம்பிக்கை தரும் வாக்குறுதி எதையும் அக்கட்சிக்கு தரவில்லை இந்த நிலையில் தற்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கும் வாய்ப்பு இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலின்போது … Read more