ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!
ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !! நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக … Read more