திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை!
திருப்பதி கோவில் போல் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும்? பிராகாரத்தில் யாகத்திற்கு இனி அனுமதி இல்லை! தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25முதல் அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.அதன் பிறகு 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைப்பெறும். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள் பிரகாரத்தில் பக்கதர்கள் தங்கி விரதம் … Read more