ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் நூதன தீர்ப்பு!!
ரூட் தல என்று கூறி பயணிகளை கத்தியைக்காட்டி மிரட்டிய ரவுடி மாணவன்:! நீதிபதியின் அதிரடி தீர்ப்பு!! சென்னை புறநகர் ரயிலில் பயணிகளிடம் ரூட்டு தல என்று கூறி மாணவன் ஒருவன் கதியை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சென்னை பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் குட்டி என்ற மாணவன் சக மாணவர்களுடன் சேர்ந்து ரூட்டு தல என்று கூறி ரயில் நிலையத்திற்கு வருபவர்களிடம் கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்கு … Read more