ரேசன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! அமைச்சசர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
ரேசன் அட்டை வைத்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! அமைச்சசர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார். என அமைச்சர் சக்கரபாணி கூறினார். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செரிவுட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்றும் கூறினார். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வெட்டி, சேலை, பணம் அத்துடன் பொங்கல் வைக்கத் தேவையான அரிசி, வெல்லம், மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு 21 பொருட்கள் … Read more