ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை!
ரேஷன் கடை உழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.15000 வரை! ரேஷன் கடைகளில் கை ரேகை மூலம் பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் பிரச்சனை இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதில் தமிழகத்தில் கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். முதலில் சோதனை முறையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தி இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் … Read more