ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!! இன்று முதல் பொருட்கள் விநியோகம்!! ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்ப ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அந்த வகையில் இவர்கள், ரேஷன் கடைகளை வருவாய்த்துறையும் கூட்டுறவு துறையும் இணைந்து கண்காணித்து வருவதால் அவர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை என கூறியுள்ளனர். எனவே இதற்கென்று தனித்துறையை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். மேற்கொண்டு ரேஷன் கடை ஊழியர்கள் மீது தொடர்ந்து வரும் … Read more