முதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!! 

First Test Match!! Indian players made a strong start!!

முதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!!  வேஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சதம் அடித்து வலுவான தொடக்கம் அமைத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க … Read more

இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா! 

இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா!  இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற காரணமாக இருந்ததுடன் அதிக சிக்ஸர்கள் அடித்து ஒரு புதிய சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். நியூசிலாந்து இந்தியாவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. … Read more