சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ரஷ்யாவில் செஸ் போட்டியின் இடையே ரோபோ ஒன்று சிறுவனின் விரலை ஒடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நடந்து வரும் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதில் தவறான நகர்த்தலை மேற்கொண்ட கிறிஸ்டோஃபர் என்ற சிறுவனின் விரலை ரோபோ பிடித்து அழுத்தியதால் அவனின் விரல் உடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவுடன் அந்த சிறுவன் செஸ் போட்டியில் மோதியுள்ளான். செஸ் … Read more