அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!
அமைச்சர் சர்ச்சை பேச்சு! அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது! நீங்க இப்போதான் ரௌடி! நாங்க அப்போவே ரௌடி தான்! என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் தேர்தல் பொது கூட்டத்தில் சர்ச்சையாக பேசியுள்ளார். நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி மட்டும் நிறுத்திவைக்கபட்டது. திமுக கட்சியினர் பணபட்டுவாட செய்ய பணம் பதுக்கி வைத்திருந்ததாக பணம் பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. பின்பு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி மறு … Read more