ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்!
ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை:சைக்கோ விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் மிஷ்கின்! சைக்கோ படத்தில் இருக்கும் லாஜிக் குறைபாடுகள் தொடர்பான விமர்சனங்களுக்கு இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர். விமர்சனங்கள் இருந்தாலும் படம் … Read more